Sunday, July 16, 2006

மும்பை குண்டு வெடிப்பு

யார் பெற்ற பிள்ளையோ!! ஏன் நமது உறவினராகவும் இருக்கலாம் குண்டு வைத்தவனுக்கு சொந்தகாரராகவும் இருக்கலாம் இதைக் கண்ட நல்ல உள்ளங்களுக்கு உறக்கம் தான் வருமா?

செம்மறியாட்டுக் கூட்டம் இப்படித்தான் ஒருமுறை அடிபட்டு கிடந்தன அதையும் வீஞ்சிவிட்டது படுபாதகர்களின் கோரச்செயல்.
வஞ்சகரின் பசியடங்கியதா? ஆசை தீந்ததா?






















































குண்டு வைத்தவனின் அண்ணன் தம்பிகள் இப்படி இருந்தால் அவன் என்ன செய்வான்? அழுவானா? வெற்றி பெற்றோம் என மகிழ்வானா?
அவன் என்ன செய்தால் என்ன நடக்கக் கூடாதது நடந்து விட்டது.
இனி இவ்வாறு நடக்காமல் பார்பது நமது கடமையும் அரசின் கடமையுமாகும்

படங்கள் மாலை மலர்

4 comments:

மாயவரத்தான் said...

ஹூம்...


இந்த படு பாதக செயல்களை செஞ்ச கொடூர பாவிகளை குடும்பத்தோடு, உற்றார், உறவினரோடு பிடித்து ஒரு ரயில் பெட்டியில் அடைத்து குண்டு வைத்து கொல்ல வேண்டும்.

அவனது (அவர்களது) வளர்ப்புக்கு அவனது சுற்றமும், நட்பும் கூட காரணம் தான்.

ENNAR said...

தவறு தவறு அவன் செய்த தவற்றை நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என்று வாரியார் சவாமிகள் சொல்லியிருக்கிறார்.

மாயவரத்தான் said...

தவறுக்கும் அந்த தவறுக்கான தண்டனைக்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு சார்.

ஒரு தடவை அந்த மாதிரி செய்து பாருங்கள். அதன் பிறகு எவனாவது வாலை தூக்கி ஆட்டுகிறானா பாருங்களேன்.

ENNAR said...

எதிரிக்கு இரண்டுகை போனால் பராவயில்லை என சண்டைக்கு வருவான் நமக்கு ஒரு விரல் போனாலே அது இழப்புதான் பழைநாளில் புத்தகம் ஒன்றை படித்துப்பார்த்தேன் அதில் வடநாட்டில் நடந்த கொடுமைகள் கொஞ்சமல்ல கோயில் கொள்ளையடிப்புகளும் குறைவில்லை வேண்டாம் விடுங்க.
நன்றி