Monday, August 07, 2006

மனிதன்

மனிதன் மனதனாய்ப் பிறந்ததும், பாம்பைப்போல ஊர்ந்து செல்லக் கற்றுக்கொண்டிருக் கொண்டிருக்கிறான். மாட்டைப் போல வண்டி இழுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான். மீனைப் போல நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். பறவையைப் போலப் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், மனிதனைப் போல வழக் கற்றுக் கொள்ளவில்லை. அதைக் கற்றுக் கொள்வது நல்லது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

No comments: